பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Showing posts with label *விடுதலை முன்னெடுக்க. Show all posts
Showing posts with label *விடுதலை முன்னெடுக்க. Show all posts

Friday, 17 June 2011

*விடுதலை முன்னெடுக்க

*வருகிறோம்...


அயல்நாட்டில் வாழ எமக்கு

உடன்பாடுஇல்லை.,

தாய் நாட்டில் வாழ எமக்கு

வழியும் இல்லை.,

நாங்கள் திரை கடல் ஓடியது

திரவியம் தேட அல்ல.,

நம் இன விடிவிற்கான ஆறுதல்

தேடி..

ஆறுதலுடன் கூடி வாருவோம்

அல்லது..

ஆயுதத்துடன் கூடி வருகிறோம்

நம் இன..

விடுதலையை நாம் முன்னெடுக்க!!*

.........*தம்பி*....