ஏ இந்திய பேரரசே
எங்கே இருக்குது உன்னில் பாரதம்
உழைப்பவன் சுரண்ட படுகிறான்!.
நீதி கேட்பவன் தண்டிக்கபடுகிறான்!.
தடுப்பவன் தாக்கபடுகிறான்!.
பணக்காரன் பணம் வளர்க்கிறான்!.
ஏழை வயிர வதைக்கிறான்! ...ஹஹாஹாஹ
வாழ்க உங்கள் நாயகம்...*ஜனநாயகம்*
.......*தம்பி*....

No comments:
Post a Comment