*வருவோமடா எம்
உறவே
விட்டுசென்ற எம்
தொட்டில்
குழந்தை காண..
மக்கி போன எம்
வீட்டை காண..
தொலைந்து போன எம்
உறவை காண..
உன்னை துளைத்து போன
ரவையை காண..
நம்மை அழிக்க நினைத்தவர்கள்
அழிவைக்கான...வருவோமடா ...
கலங்காது காத்திரு
கரிகாலனோடு( தலைவர் )
வருகிறோம் காத்திரு!!*
.....*தம்பி*.....

No comments:
Post a Comment