தமிழ்த்தாயின் தலைமகன் வருவான் என்று!
*தன்னலமற்ற தலைவன் வருவான் என்று!
தர்மம் தவறா தமிழ்மகன் வருவான் என்று!
மரணத்தை மண்டியிட மாவீரன் வருவான் என்று!
பகைவர் படையை பந்தாட படைசூழ வருவான் என்று!
புலிக்கொடியுடன் புறப்பட்டு வருவான் என்று!
கரிகால வம்ச கரும்புலி வருவான் என்று!
கயவர்களை கருவறுக்க கார்த்திகேயன் வருவான் என்று!!*
.......* தம்பி*.....

No comments:
Post a Comment