*வருகிறோம்...
அயல்நாட்டில் வாழ எமக்கு
உடன்பாடுஇல்லை.,
தாய் நாட்டில் வாழ எமக்கு
வழியும் இல்லை.,
நாங்கள் திரை கடல் ஓடியது
திரவியம் தேட அல்ல.,
நம் இன விடிவிற்கான ஆறுதல்
தேடி..
ஆறுதலுடன் கூடி வாருவோம்
அல்லது..
ஆயுதத்துடன் கூடி வருகிறோம்
நம் இன..
விடுதலையை நாம் முன்னெடுக்க!!*
.........*தம்பி*....

No comments:
Post a Comment