பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 17 June 2011

*காத்திரு எம் உறவுகளே*

*காலமும் களமும் பதில் சொல்லும் காத்திரு


எம் உறவுகளே!..

காவியதலைவன் களமாட வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

கரும்புலியும் கடற்புலியும் களமாட வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

பொட்டும் சூசையும் புயலென வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

எம் தாய் பார்வதியின் பாலகன் பந்தாட வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

முத்துகுமரன் முச்சுகற்றாய் முன்னேறி வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

மூவூலகும் அதிர நம் முதல்வன் வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

மூவேந்தர் வழிவந்தவன் முடிசூட வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

ஈனபிறவிகளை இரண்டாய் பிளக்க வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

ஈழத்தாயின் தலைமகன் படைசூழ வருவான் காத்திரு

எம் உறவுகளே!..

நம் உயிரையும் ஆயுதமாய் ஏந்தி போராடுவோம் காத்திரு

எம் உறவுகளே!..

விழுந்தாலும் விதையாக எழுந்தாலும் எரிமலையாக காத்திரு எம்உறவுகளே!..

ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும் காத்திரு

எம் உறவுகளே!..

நம் ஈழவேந்தன் ஈழம் காப்பான் இறுதியுத்தம் காண காத்திரு எம்உறவுகளே!!*..


....*விழ விழ எழுவோம்! விழ விழ எழுவோம்!!* ......


....*வீரபுலிப்படை நம் இன எதிரி விழும் வரை வீறு கொண்டு எழுவோம்!!!*


......*தம்பி*.....

No comments:

Post a Comment