பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Showing posts with label *முத்துகுமரா ...முத்துகுமரா. Show all posts
Showing posts with label *முத்துகுமரா ...முத்துகுமரா. Show all posts

Friday, 17 June 2011

*முத்துகுமரா ...முத்துகுமரா

எத்தனை உயிர் கொடுத்தேனும் ....மீட்போம் ...


எங்கள் ஈழத்தை ......முத்துகுமரா ....

உந்தன் முச்சுகாற்றல்....

அடிமை பட்ட காலம் தாண்டி …

அடிக்க கற்றோம்.....

எங்கள் அன்பு தலைவன் வழியில் ....

உன் உயிர் கொடுத்து ...உயிர்பித்தாய்......

எங்கள் ஈழ உறவுகளுக்கான ....

உன்னதமான போராட்டத்தை ....

உணர்வற்றவர்களான நாங்கள் உணர்ந்தோம் ...

இனி எத்தனை உயிர் கொடுத்தேனும் ....

எங்கள் ஈழத்தை மீட்போம் ....

நம்மை எள்ளி நகையாடும் ....ஈனபிறவிகளின்

உயிர் கொடுத்தேனும் .....



தமிழினம் மலரும் ..

தமிழ்த்தாய் தவழும் ..

நாம் தமிழராய் தலை நிமிர்வோம் ...



இவன்....



மனிதானாய் வாழ்வதை விட ....

மாவீரனாய் வீழ்வதே மேல் ...என்று

வீர முழக்கமிடும் .....*தம்பி*....