தோழிக்கு எங்களின் மனமார்ந்த
வாழ்த்துக்கள்!!.....
மணநாள் கண்ட இன்பம் எந்நாளும்
கண்டு மழலைசெல்வங்களுடன் மகிழ
வாழ்த்துக்கள்!!.....
மன்னவர் பார்வையில் என்றும் மங்காத
திருவிளக்காய் எந்நாளும் மின்னிட
வாழ்த்துக்கள்!!.....
வள்ளுவன் வகுத்த முப்பலின் வழியில்
எந்நாளும் தமிழ்இலக்கணமாய் வாழ
வாழ்த்துக்கள்!!.....
பாரதியின் செல்லமா வள்ளுவனின் வாசுகி
போல எந்நாளும் இணைந்திருக்க
வாழ்த்துக்கள்!!.....
நாளை வரலாறு கூறட்டும் *பாபிராஜன்*
போல இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்து வாழவேண்டும் என்று
வாழ்த்துக்கள்!!!!............பாசத்துடன் * தம்பி
valththukkal thozhiye
ReplyDelete